இன்ஜி., தரவரிசை பட்டியல் பேட்டி - தொடர்ச்சி
நற்பெயரே லட்சியம்பிளஸ் 2வில், 597 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றேன். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் நான்கிலும் சென்டம். நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறும் நுணுக்கங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். சிறப்பு பயிற்சி பெரும் உதவியாக இருந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு படித்து, சிறந்த பணியை தேடி, நல்ல பெயர் வாங்குவதே என் லட்சியம்.- கோதை காமாட்சி