உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / என்விஸ்டா வீட்டுமனை நாளை துவக்க விழா

என்விஸ்டா வீட்டுமனை நாளை துவக்க விழா

திருப்பூர்; திருப்பூரில், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா அருகே, என்.வி., லேண்ட்ஸ் நிறுவனத்தின் அனைத்து வசதிகளுடன் கூடிய 'Envis ta' வீட்டு மனைகள் துவக்க விழா 26ம் தேதி நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் பல வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்துவரும் என்.வி., லேண்ட்ஸ் நிறுவனம், திருப்பூரில், லட்சுமி நகர், பேஸ் - 1, லட்சுமி நகர் - பேஸ் - 2 என்கிற பெயரில் வீட்டுமனைகளை ஏற்படுத்தி முழுவதும் விற்பனை செய்துள்ளது. தற்போது, நியூ திருப்பூரில் நேதாஜி அப்பேரல் பார்க்கிற்கு அருகே, சாலை, குடிநீர், நீச்சல் குளம், பூங்கா, விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு மைதானம், யோகா பாய்ன்ட், நடை பயிற்சி வளாகம், ரிலாக்சேஷன் சென்டர், தெருவிளக்கு வசதிகளுடன், என்.வி., லேண்ட்ஸ் 'Envis ta' என்கிற பெயரில் வீட்டுமனைகளை உருவாக்கியுள்ளது.துவக்க விழா நாளில் மனை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை உண்டு. மேலும் விவரங்களுக்கு, 80352 33969 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ