மேலும் செய்திகள்
இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்
25-Feb-2025
உடுமலை,: உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும், 25ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
25-Feb-2025