உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

பொங்கலுார்: பொங்கலுார், வேலம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மனைவி நவநீதம், 47; நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ