உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனை துள்ளியது

மீன் விற்பனை துள்ளியது

திருப்பூர் : தென்னம்பாளையம், மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 50 டன் கடல் மீன், 10 டன் டேம் மீன்கள் விற்பனைக்கு வந்தது. கந்தசஷ்டி விழா முடிவடைந்ததை தொடர்ந்து, காலை முதலே மீன்மார்க்கெட்டில் கூட்டம் அதிகமானது. மீன்கள் விரைவிலேயே விற்று தீர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ