உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனை மந்தம்

மீன் விற்பனை மந்தம்

மீன்பிடி தடைக்காலம் அமலானதால் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன் வரத்து அடியோடு சரிந்தது; ஆந்திராவில் இருந்து அதிகளவில் டேம் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.நேற்று, வளர்பிறை முகூர்த்தம்; வெயில் தாக்கமும் அதிகரித்ததால், மீன் விற்பனை மந்தமானது. இதனால், விலை குறைந்திருந்தது. நேற்று நெய்மீன், கிலோ 350, பாறை, 200, ஜிலேபி, 120, கட்லா, 180, மத்தி, 120, இறால், 350, ஊழி, 330, சங்கரா, 290 ரூபாய்க்கு விற்றது. வஞ்சிரம், நண்டு வரத்து இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை