உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐவர் பூப்பந்தாட்டப்போட்டி

ஐவர் பூப்பந்தாட்டப்போட்டி

திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில், இளையோர் மற்றும் மூத்தோருக்கு மாவட்ட அளவிலான ஐவர் தேர்வுத்திறன் பூப்பந்தாட்டப் போட்டிகள், திருப்பூர், சின்னசாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது. இத்தகவலை இதன் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !