மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுஷ்டிப்பு
25-Dec-2024
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 42 வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.ஆர்., நகர் - பாளையக்காடு இரண்டாவது வீதியில் ஸ்ரீ முத்துக்குமரன் பழநி பாதயாத்திரை குழு சார்பில் அன்னதான விழா நடந்தது.மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பங்கேற்று, அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில், ஏராளமான முருக பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
25-Dec-2024