உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச சட்ட உதவி விழிப்புணர்வு

இலவச சட்ட உதவி விழிப்புணர்வு

திருப்பூர், ; திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் விழுதுகள் இணைந்து திருமுருகன்பூண்டியில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாமை நடத்தின. மேலாளர் சந்திரா வரவேற்றார். விழுதுகள் இயக்குநர் தங்கவேல், வக்கீல் சகாதேவன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் விக்னேஷ்மாது பேசினர். கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி