மேலும் செய்திகள்
உலக அமைதி தின விழா
03-Jan-2025
உடுமலை : உடுமலை மனவளக்கலை அறக்கட்டளை சார்பில், மலையாண்டிபட்டினத்தில் யோகா பயிற்சி வகுப்பு நடக்கிறது.மலையாண்டிபட்டினத்தில் உள்ள உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் உடுமலை மனவளக்கலை அறக்கட்டளை சார்பில், இலவச யோகா பயிற்சி வகுப்பு இன்று (28ம் தேதி) துவங்கி ஐந்து நாட்களுக்கு நடக்கிறது.பயிற்சிகள் மலையாண்டிபட்டினம் அண்ணா தியேட்டர் அருகிலுள்ள, தனியார் நிறுவன அரங்கில் நாள்தோறும் மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. விருப்பமுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.பயிற்சி குறித்த விபரங்களை அறிந்துகொள்வதற்கு, உடுமலை மனவளக்கலை அறக்கட்டளையை அணுகலாம்.
03-Jan-2025