உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காஸ் கசிந்து காரில் தீ 3 பேருக்கு தீக்காயம்

காஸ் கசிந்து காரில் தீ 3 பேருக்கு தீக்காயம்

தாராபுரம், ; கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார், 44. இவரது மனைவி பானுரேகா, 35. மகள் தன்யா, 13. இவர்கள் அனைவரும் நேற்று காலை காங்கயத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றனர்.சுவாமி தரிசனம் முடிந்து, மாலை திரும்பி கொண்டிருந்தனர். மகாராணி கல்லுாரி அருகே பின் தொடர்ந்து வந்த கார், விஷ்ணுகுமார் கார் மீது மோதியதில் காரில் 'காஸ்' கசிந்து தீ எரிந்தது. மூன்று பேரும் தீக்காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.தீ விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ