உள்ளூர் செய்திகள்

சிறுமி தற்கொலை

திருப்பூர்; கோல்டன் நகரை சேர்ந்தவர் மெய்ரவன், 45. இவரது மகள் அனுசியா, 16. வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மொபைல் போனில் நீண்ட நேரம் பேசி வந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். மனமுடைந்து தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் என்று திருப்பூர் வடக்கு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ