உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு துறைகள் ஆய்வுக்கூட்டம்

அரசு துறைகள் ஆய்வுக்கூட்டம்

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, பொதுப்பணி, மின்வாரியம் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இ-சேவை மையங்களின் செயல்பாடு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், நுாறு நாள் வேலை திட்ட பணிகள், 15வது நிதிக்குழு மானிய திட்டம் உள்பட அனைத்து துறை சார்ந்து நடைபெறும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ