உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

உடுமலை; உடுமலை பிரியா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லுாரியில், குழந்தைகள் தின விழா மற்றும் மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் தவசுமணி தலைமை வகித்தார். துணை முதல்வர் மேனகா, சுற்றுச்சூழல் பேச்சாளர்கள் சாந்தி, கனகராஜ், வீரமணி ஆகியோர், மாணவ, மாணவியர்க்கு பட்டங்களை வழங்கி பேசினர். இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை