உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் கதிரவன் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு

மங்கலம் கதிரவன் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு

திருப்பூர்; மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், யு.கே.ஜி., பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உளவியலாளர் அபிநயா ஜெகதீஷ் சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி செயலாளர் ராஜ்குமார், தாளாளர் ஸ்ரீ சரண்யா ராஜ்குமார் தலைமை வகித்தனர். முதல்வர் காந்தி பிரியதர்ஷினி வரவேற்றார். மழலையருக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ