உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

பொங்கலுார், அவிநாசி பாளையத்திலுள்ள ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில், 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் பெரியசாமி ஆண்டறிக்கை வாசித்தார். இளநிலை, முதுநிலை பொறியியல் பிரிவு மற்றும் மேலாண்மை துறைகளைச் சேர்ந்த, 198 பேர் பட்டம் பெற்றனர். சென்னை ஐ.ஐ.டி. இயந்திர வியல் துறை பேராசிரியர் அருணாசலம், திருச்சி 'ரானே' நிறுவனத் தலைவர் பாலகிருஷ்ணன், கல்லுாரி துணைத்தலைவர் கருப்பண்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை