உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பெற்றோர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி

 பெற்றோர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூரிலுள்ள விவேகானந்தா குளோபல் அகாடமியில் பெற்றோர் வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளியின் கல்வி ஆலோசகர் ஸ்ரீ கணபதி பிள்ளை தலைமை வகித்தார். பெற்றோர்கள் திரளாக பங்கேற்று, குழந்தைகளை நன்னெறியில் பழக்குவது பற்றிய 'பவர் பாயின்ட்' காட்சி உரையாடல் வாயிலாக விளக்கப்பட்டது. பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஆளுமை சிறக்க பெற்றோர் பள்ளியுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறிய இந்நிகழ்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை