உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

திருப்பூர் பாண்டியன் நகர் அடுத்த, பொன்னம்மாள் நகரில் இருந்து பெற்றோர் கைவிட்ட, நான்கு மற்றும் இரண்டு வயதுடைய பெண் குழந்தைகள் குழந்தைகள் உதவி மையப்பணியாளர் வரதராஜ் மற்றும் போலீசாரால் மீட்கப்பட்டனர். திருப்பூர், மரியாலயா பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தற்காலிகமாக தங்க வைத்தனர். எதிர்கால நலன் கருதி, கோவை சரணாலயம் சிறப்பு தத்துவள மையத்தில் இரு குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டனர்.இத்தகவலை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை