உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தாராபுரம்:ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இந்து அன்னையர் முன்னணி பொது செயலாளர் நிர்மலா, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள், கந்தசாமி, சதீஷ்குமார், தவமணி பாலு உள்பட, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !