உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புனித தோமையர் சர்ச்சில் திருக்குடும்ப பெருவிழா

 புனித தோமையர் சர்ச்சில் திருக்குடும்ப பெருவிழா

அவிநாசி: அவிநாசி புனித தோமையர் சர்ச்சில் திருக்குடும்பப் பெருவிழா நடைபெற்றது. அருட்திரு கிறிஸ்டோபர் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. புனித தோமையர் தேவாலய பங்கு குரு மரியா ஜோசப் இணைந்து நடத்தினார். ஆசிரியர் பவுல்ராஜ் வரவேற்றார். இளையோரின் நடனம், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. குடும்ப வாழ்க்கையில் 25 மற்றும் 50 ஆண்டுகளைக் கடந்த தம்பதிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ