உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனித உரிமைகள் தின விழா

மனித உரிமைகள் தின விழா

பல்லடம்; காரணம் பேட்டையில், தேசிய மக்கள் உரிமைகள் அமைப்பு சார்பில் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.மாநிலத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அந்தோணி ராஜ், மாவட்ட தலைவர்பாலசுப்பிரமணியன், செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேசியத் தலைவர் விக்டர் கேலிப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை