வாசகர்கள் கருத்துகள் ( 19 )
EVERYBODY GETS INTO POWER ONLY WITH THE POWER OF M. WHAT IS NEW THIS PERSON IS TALKING AND WHY THIS HAS TO BE AN ISSUE. THAT IS WHY THEY ARE MINTING MONEY IN VARIOUS PROJECTS. AS PEOPLE TAKE MONEY AND VOTE THEY HAVE NO RIGHT TO ASK THE CORRUPT POLITICIANS
இப்பொழுது அதை வசூலிக்க பல போக்கிரித்தனம் செய்வேன்.
தெரியாமத்தான் கேக்குறேன் இங்கே பி சே பி கும்பல் சும்மவா இருக்கு அதுவும் கோடி கணக்கில் செலவு செய்ய வைக்குது ஆனால் என்ன பண்ண அங்கே நோட்டாவை தாண்ட முடியவில்லை நாங்க அப்படி எல்லாம் இல்லை என்று சொல்ல சொல்லுங்க பார்ப்போம் அக்கா வானதி சொத்தை கணக்கு எடுத்தாலே தலை சுத்துது இந்த அஞ்சு வருஷத்தில் அக்காகிட்ட இருந்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டும்தான் மிக்சிக்கு due காட்டாமல் ஓடி வந்தவர் என்று இன்னமும் பேசிக் கொண்டு இருக்கின்றனர் பி சே பி கும்பல்
பணம் கொடுத்து பதவிக்கு வந்தவருக்கு ஒத்து ஊதல் - இருநூறு நல்லா வேலை செய்யுது
உருட்டு மகா உருட்டு, 200 ரூபீஸ் உருட்டு. பணம் சம்பாதிக்க இது ஒரு வகை.
இவனிடம் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த அந்த ஏரியா மக்கள் நல்லதை எதிர்பார்க்க முடியுமா?
ஆன்லைன் வோட்டை கொண்டு வரட்டும். வயதானவர்கள் மட்டும் பூத்ல் வோட் போடட்டும்
ரூ.1.5 கோடி செலவு செய்து, மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய வந்துள்ளார் ...நல்ல பிசினஸ். ஓட்டு போட்ட மக்களின் நிலமை ...திண்டாட்டம்.
பணம் போட்டு சம்பாதிப்பதற்கு இது ஒன்றும் வியாபாரக்களம் கிடையாது.
எல்லா கேடுகெட்ட அரசியல்வாதிகளும் இப்படித்தான். மக்கள் தான் பாவம்.
இதுவே இன்றைய அரசியல் சாபக்கேடு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மையாக ஓட்டு போட வருவதில்லை. பணம் வாங்கியவர் மட்டுமே ஓட்டு போட்டால் இதுவே நிலைமை
ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துதான் பேரூராட்சி தலைவரானேன், கட்சியின் வண்டவாளம் எப்படி அன்று மக்களே பாருங்கள் இப்படித்தான் வரும் மாநில தேர்தலில் ஒவ்வொரு திராவிட மாடல் கட்சி பிரமுகர்களும் சொல்லி சொல்லி மக்களை முட்டாளாக்கி திரும்பவும் ஆட்சியில் அமற பார்ப்பார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025