உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசியில் இப்தார் விருந்து

அவிநாசியில் இப்தார் விருந்து

அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் அனைத்து சமூக நல கூட்டமைப்பு சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. அவிநாசி ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் மஜீத் மம்முசா முன்னிலை வகித்தார். பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை