உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐ.ஜே.கே.,வினர் அன்னதானம்

ஐ.ஜே.கே.,வினர் அன்னதானம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில், கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பிறந்த நாள் விழா திருப்பூர் பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் அருகில் நடந்தது. மாவட்ட தலைவர் பாரி கணபதி, தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் மேயர் விசாலாட்சி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி