மேலும் செய்திகள்
மிஷ்லின் டயர் ஷோரூம் திருப்பூரில் திறப்பு விழா
7 minutes ago
மண்ணோடு மண்ணான மக்களின் வரிப்பணம்
8 minutes ago
ரூ.88 லட்சம் கல்விக்கடன் முகாமில் அனுமதி
9 minutes ago
குப்பை விவகாரத்தில் நீடிக்கும் போராட்டம்
11 minutes ago
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, கடந்த அக். மாதம் நடைபெற்றது. எழுத்துத்தேர்வு முடிவு அடைப்படையில், 21 பேருக்கான நேர்முகத்தேர்வு, திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள மாவட்ட கூட்டுறவு வேளாண் விற்பனை சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 219 பேர் பங்கேற்றனர்.
7 minutes ago
8 minutes ago
9 minutes ago
11 minutes ago