மேலும் செய்திகள்
மனித உரிமை மீறலில் ஈடுபடும் மகளிர் போலீசார்!
02-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
'நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைவான பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக, 3,000 ரூபாய் செலுத்தி 'பாஸ் டேக்' அடிப்படையில், வருடாந்திர 'பாஸ்' அறிமுகம் செய்யப்படும்.இது, வரும் ஆக., 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இதன் வாயிலாக, சுங்க கட்டணத்துக்கு செலவினம் குறையும்; சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசைக் கட்டி நிற்பதால் ஏற்படும் நேர விரயம் தவிர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.சுதந்திர தினமான, ஆக.,15 முதல், இத்திட்டம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
02-Jun-2025
16-Jun-2025