உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜான்வி அய்காவில்  தீபாவளி கலெக் ஷன் ஜொலிக்குது!

ஜான்வி அய்காவில்  தீபாவளி கலெக் ஷன் ஜொலிக்குது!

தி ருப்பூர் மக்களின் பேஷன் தேர்வான ஜான்வி அய்கா , இந்த தீபாவளியை உங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாற்றும் வகையில், புதிய மற்றும் பிரத்யேக ஆடை கலெக்சன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, துளசிராவ் வீதியில், தி சென்னை சில்க்ஸ் பார்க்கிங் எதிரில் அமைந்துள்ள இந்நிறுவனம், தீபாவளி கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்க, அசத்தலான சலுகைகளும் வழங்குகிறது. விழாக்கால சிறப்பு கலெக்ஷன்கள் ஜான்வி அய்கா ஷோரூமில் பெண்களுக்கென நவீன மற்றும் பிரத்யேக ஆடைகளின் பிரம்மாண்டமான கலெக்சன் காத்திருக்கிறது. டிரெண்டிங் டிசைன்களில் ஜொலிக்கும் சுடிதார் மற்றும் சல்வார், பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு ஏற்ற லெஹங்காக்கள் மற்றும் குர்திஸ், கண்களை கவரும் வண்ண மயமான ஆடைகள் உட்பட தீபாவளி சிறப்பு மெகா தள்ளுபடி இந்த பண்டிகைக்காக பிரத்யேகமாக வந்துள்ளன. அனைத்து புதிய கலெக் ஷன்களுக்கும் 20 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகையில், பிடித்தமான ஆடைகளை குறைந்த விலையில் வாங்கலாம். திருமண ஆடைகளுக்கு பிரத்யேக வடிவமைப்பு குழு உள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், 'லெஹங்கா' ஆடைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 0421--406 0666 மற்றும் 98422 -79986 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ