மேலும் செய்திகள்
5 பேரிடம் ரூ.7.62 லட்சம் 'அபேஸ்'
22-Jun-2025
நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடக்கிறது. மொத்தம், 43 கால்நடைகள் வந்தன. காங்கயம் இன மாடுகள் 25 ஆயிரம் முதல் 85 ஆயிரம் ரூபாய் வரையும், பசுங்கன்றுகள் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும், காளை கன்றுகள் 10 ஆயிரம் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரையும் விற்றன. 21 கால்நடைகள், எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
22-Jun-2025