உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மார்ட் மார்டன் பள்ளியில் மழலையர் கண்காட்சி

ஸ்மார்ட் மார்டன் பள்ளியில் மழலையர் கண்காட்சி

திருப்பூர்; திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள ஸ்மார்ட் மார்டன் பள்ளியில் மழலையர் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பெற்றோர் முன்னின்று துவக்கினர். பாடம் வாரியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்களின் படைப்புகளும் விளக்கிய விதமும் அனைவரையும் கவர்ந்தது. இக்கண்காட்சியை பள்ளி நிர்வாகத்தினர் உட்பட பலரும் குழந்தைகளை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை