உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்., வலியுறுத்தல்

காங்., வலியுறுத்தல்

திருப்பூர் : எரிவாயு குழாய்களை சாலையோரம் பதிக்க வேண்டுமென, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.காங்., தேசிய செயலாளர் கோபிநாத் பழநியப்பன் அறிக்கை:ஐ.டி.பி.எல்., நிறுவனத்தால், இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை அமைக்கப்பட இருக்கும் எரிவாயு குழாயால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பல்லடம் விவசாயிகள், 200 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். எனவே, பல்லடம் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இருகூர் முதல், வெள்ளகோவில் முத்துார் வரை சாலையோரத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை