உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளர் துறையினர் ஆய்வு

தொழிலாளர் துறையினர் ஆய்வு

திருப்பூர் : தொழிலாளர் இணை ஆணையர் சாந்தி அறிவுறுத்தல்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் அமர்வதற்கு வணிக நிறுவனங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா என்பது குறித்து, திருப்பூர், தொழிலாளர் துணை ஆய்வாளர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து, கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் 'விதிமுறைக்கு முரணாக செயல்பட்ட, 35 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது' என, திருப்பூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ