இயற்கையைப் பேணுவோம்
ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த உலகம், 516 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் என எச்சரித்துள்ள ஐ.நா., சபை 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்ற மையக் கருத்தை, இந்தாண்டு முன் வைத்திருக்கிறது. இயற்கையை இனிதாகப் பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட...-- ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்.