மேலும் செய்திகள்
5ல் மிலாது நபி: மதுக்கடை மூட உத்தரவு
03-Sep-2025
உடுமலை; மிலாடிநபியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் நாளை (5ம் தேதி), மதுக்கடைகளில், விற்பனை நிறுத்தம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுக்கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விதிமீறி இயங்கும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
03-Sep-2025