மேலும் செய்திகள்
வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
04-Jun-2025
திருப்பூர்; 'மான்சரோவர்' நிறுவனம் சார்பில், ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகள் சிறப்பு விற்பனை கண்காட்சி கோவை டி.பி., ரோடு, ஆர்.எஸ்., புரத்தில் உள்ள சுகம் ஹோட்டலில் நடக்கிறது. இங்கு ரேமண்ட், அரவிந்த், மேக்ஹென்றி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரித்த ரெடிமேட் ஆடைகள், துணி ரகங்கள் மற்றும் எக்ஸ்போர்ட் சர்ப்பிளஸ் சூட்டிங்ஸ் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.பெண்களுக்கான சுடிதார் மற்றும் சுடிதார் மெட்டீரியல்களும் உள்ளன. மேலும், டி-ஷர்ட்ஸ், மெத்தை விரிப்புகள் என, பல பிராண்ட் ரகங்களும் உள்ளன. இங்கு வாங்கும் ஆடைகளுக்கு, 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனை வரும், 19ம் தேதி வரை, காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது.
04-Jun-2025