உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 25 ஆயிரம் சதுர அடியில் மாருதி டிரேடர்ஸ் ேஷாரூம்

25 ஆயிரம் சதுர அடியில் மாருதி டிரேடர்ஸ் ேஷாரூம்

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் மெயின் ரோடு, முதலி பாளையம் பிரிவில், மாருதி டிரேடர்ஸ் டைல்ஸ் அண்ட் சானிடரிவேர் ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னாள் நிறுவன தலைவர் சண்முகராஜ் புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிறுவன உரிமையாளர்கள் மெகுல்படேல், முகேஷ்படேல், மயூர் படேல் வரவேற்றனர்.'சன்ஹீர்ட் ஹப்' பகுதியை மோகன்ராஜ், மல்டி பிராண்ட் அவுட்லெட்டை, சரவணக்குமார், 'கேதா' ஸ்டூடியோவை திருப்பூர் சிவில் இன்ஜி., அசோசியேஷன் தலைவர் குமார் சண்முகம், 'லீ-மினா' கேலரி அறையை,கதிரேசன் ராமசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.மாருதி டிரேடர்ஸ் உரிமையாளர்கள் மெகுல்படேல், முகேஷ்படேல், மயூர் படேல் ஆகியோர் கூறுகையில், ''திருப்பூரில், 25 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், வாடிக்கையாளர்கள் எளிதில் தங்கள் வீடு, நிறுவனங்களுக்கான டைல்ஸ், சானிடரிவேர் தேர்வு செய்வதற்கான பிரத்யேக ேஷாரூமாக மாருதி டிரேடர்ஸ் டைல்ஸ் அண்ட் சானிடரிவேர் ேஷாரூம் அமைக்கப்பட்டுள்ளது. 75க்கும் மேற்பட்ட முன் னணி நிறுவனங்களின் 1,500க்கும் மேற்பட்ட டைல்ஸ் ரகங்கள் உள்ளன.வியாபார விசாரணைக்கு, 99947 76754, 87788 94701 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை