உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

திருப்பூர் : திருப்பூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது.அதில், பணியாற்றும் ஊழியர்கள், சுமைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சிகிச்சை, ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. முழு உடல் பரிசோதனை, கண் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே ஆகியன மேற்கொள்ளப்பட்டது. முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார். மண்டல மேலாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். முகாமில், மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், கிடங்கு சுமைப்பணியாளர்கள், அமுதம் அங்காடி ஊழியர்கள் உள்ளிட்ட, 200 பேர் பயன் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை