உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உறுப்பினர் சேர்க்கை முகாம்

 உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்பூர் பா.ஜ., வடக்கு மாவட்டச் செயலாளர் ராம்குமார், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் அண்ணாமலையின் 'வி த லீடர்ஸ்' அமைப்பில் இணைந்தனர். இவர்கள் நேற்று அங்கேரிபாளையத்தில் இந்த அமைப்பிற்கான டிஜிட்டல் முறை உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினர். முந்நுாறுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை