உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எம்.எல்.ஏ., வெள்ள நிவாரண உதவி

எம்.எல்.ஏ., வெள்ள நிவாரண உதவி

திருப்பூர் : வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ஒருமாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். அதை தொடர்ந்து, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., (தி.மு.க.,) செல்வராஜ், தனது இந்த மாத சம்பளம், 1.05 லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இதற்கான காசோலையை முதல்வருக்கு நேற்று அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை