உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துணை முதல்வர் உதயநிதிக்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் வாழ்த்து

துணை முதல்வர் உதயநிதிக்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் வாழ்த்து

திருப்பூர் : துணை முதல்வர் உதயநிதிக்கு, எம்.எல்.ஏ., செல்வராஜ் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.துணை முதல்வராக, அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றார். உதயநிதியை நேரில் சந்தித்து, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ