மேலும் செய்திகள்
மாநில தொழிற்சங்க செயலாளர் நியமனம்
15-Oct-2024
திருப்பூர்: திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம், காங்கயம் ரோட்டிலுள்ள பொதிகை மஹாலில் நடைபெற்றது.அதில், 2024 - 25 முதல் 2026 - 27ம் நிதியாண்டு வரையிலான புதிய நிர்வாக குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டமைப்பு தலைவராக முத்துராமன், துணை தலைவர் ரமேஷ், இணை தலைவர் ரவிசங்கர், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரவி, துணை செயலாளர் குப்புசாமி உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நேரடி கலந்துரையாடல் மற்றும் கூட்டங்கள் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
15-Oct-2024