உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தளபதி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் புத்தாண்டு - பொங்கல் சலுகை விற்பனை

தளபதி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் புத்தாண்டு - பொங்கல் சலுகை விற்பனை

திருப்பூர்: தளபதி என்டர்பிரைசஸ் நிறுவனம் திருப்பூர் ரோடு - அவிநாசி, பெரியார் காலனி - திருப்பூர் மற்றும் அன்னுார் ஆகிய பகுதிகளில் ஐந்து கிளைகளுடன் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனையைத் துவங்கியுள்ளது.அதன் நிர்வாகிகள் அருணாசலம் மற்றும் தளபதி ஆகியோர் கூறியதாவது:புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு வேறு யாரும் தர முடியாத தள்ளுபடியை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருகிறோம். 5 அடி மரக்கட்டில், மெத்தை, 4 தலையணை, படுக்கை விரிப்பு மற்றும் சிறப்பு பரிசுடன் காம்போ ஆபர் 25 ஆயிரம் ரூபாய் என்பது 17,950 ரூபாய்.அதேபோல் 26,440 ரூபாய் மதிப்புள்ள, ஆறரை அடி இரும்பு பீரோ, 44 இஞ்ச் இரும்பு கட்டில் மற்றும் மெத்தை, இரு தலையணை, விரிப்பு மற்றும் சிறப்பு பரிசு கிளாசிக் காம்போ சலுகையில் 18,990 ரூபாய்.மேலும், 69,150 ரூபாய் மதிப்புள்ள மூன்று டோர் வார்ட்ரோப், மரக்கட்டில், மெத்தை, தலையணை, விரிப்பு, டிரஸ்சிங் டேபிள், சோபா, டைனிங் டேபிள் மற்றும் சிறப்பு பரிசு ஆகியன 54,990 ரூபாய் மட்டுமே. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில், டேபிள் டாப் கிரைண்டர் மற்றும் குக்கர் வழங்கப்படும்.'ஏசி' 29,990 ரூபாய் விலையில் இலவச இன்ஸ்டலேசன் செய்யப்படும். ஏர் கூலர்களுக்கு இயர்பட்ஸ் இலவசம். மின் விசிறிகள் 40 சதவீதம் தள்ளுபடியில் உள்ளது.மேலும் 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 27,490 ரூபாய் விலையில் 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி இலவசம். 65 இஞ்ச் கியூலெட் டிவி 59,990 ரூபாய்; 55 இஞ்ச் டிவி 44,490 ரூபாய், 43 இஞ்ச் டிவி 19,990 ரூபாய். 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 10,990 ரூபாய் என யாரும் தர முடியாத தள்ளுபடி விலையில் பொங்கல் முன்னிட்டு தளபதி நிறுவனம் மட்டும் தருகிறது.மேலும் எக்ஸ்சேஞ்ச் அடிப்படையிலும் பொருட்கள் வாங்கலாம். வாடிக்கையாளர் வசதிக்காக, பூஜ்ய சதவீத வட்டியில் எளிய மாத தவணையில், பஜாஜ் நிறுவனத்தின் நிதி வசதி உள்ளது. விவரங்களுக்கு அவிநாசி எலக்ட்ரானிக்ஸ் - 99423 35678. அவிநாசி பர்னிச்சர் - 73730 70723. அன்னுார் - 96982 78222 மற்றும் 82209 71503. திருப்பூர் - 96883 17270 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ