உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தடைபடும் நீரோட்டம்

 தடைபடும் நீரோட்டம்

பொங்கலுார்: பி.ஏ.பி. முதல் மண்டல இறுதிச்சுற்று பாசனம் நடைபெற்று வரும் நிலையில், பிரதான வாய்க்காலில் குப்பை மற்றும் திடக்கழிவுகள் தேங்குவதால் தண்ணீர் ஓட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வாய்க்காலை தொடர்ந்து சுத்தம் செய்யவும், குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு மற்றும் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !