மேலும் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
21-Jun-2025
திருப்பூர்; ஸ்ரீதிருமுருக விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் கிளை, திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், கோவை பஸ் நிறுத்தம் அருகில், ஆதார் மருத்துவமனை எதிரில் திறக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, அனைத்து ஸ்வீட்ஸ், கார வகைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பர்சேஸூக்கும் 50 கிராம் ஸ்பெஷல் மிக்சர், ஸ்பெஷல் நெய் லட்டு இலவசம். புதிய கிளையில் மட்டும் இச்சலுகை உண்டு.எம்.எஸ்., நகர், காங்கயம் ரோடு, பெரியார் காலனி, கருவம்பாளையம், பாளையக்காடு(ஊத்துக்குளி ரோடு) ஆகிய இடத்தில் ஏற்கனவே இதன் கிளைகள் செயல்படுகின்றன.ஸ்வீட் வகைகளில் இங்கு நெய் லட்டு, காஜூ கட்லி, மலாய் சாண்ட்விச், கோதுமை அல்வா, கருப்பட்டி மைசூர்பா, அல்வா, காரம் வகைகளில் வீட்டு முறுக்கு, ரிப்பன் பக்கோடா, முந்திரி பாக்கோடா, மசாலா கடலை, வெண்ணெய் முறுக்கு ஆகியன பிரசித்தி பெற்றவை.
21-Jun-2025