உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

அவிநாசி: அவிநாசி அடுத்த சாமந்தங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி சரஸ்வதி, 75. உடல்நிலை சரியில்லாததால் சிரமப்பட்ட சரஸ்வதி வீடு அருகேயுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை