மேலும் செய்திகள்
இல்லம் தேடி சந்திப்பு இயக்கம் நடத்த முடிவு
18-Apr-2025
கண்டன ஆர்ப்பாட்டம்
05-Apr-2025
உடுமலை; உடுமலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்டார அளவிலான கூட்டம் நடந்தது.தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின், உடுமலை வட்டக்கிளை கூட்டம் துணைத் தலைவர் ரகோத்தமன் தலைமையில் நடந்தது. சங்கத்தின் செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை நீக்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
18-Apr-2025
05-Apr-2025