மேலும் செய்திகள்
ஓணம்... திருவோணம்... மகிழ்ச்சி தித்திக்கோணும்
05-Sep-2025
திருப்பூர்: பல்லடம் ஊஞ்சப்பாளையம் வேதாந்தா அகாடமியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி, சமுதாய ஒற்றுமையை விளக்கும் வகையில், வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலம் வரையப்பட்டது. மேலும், நடனம், பேச்சு, நாடகம், ஆகிய கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், பெற்றோர்களுக்கு தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி தாளாளர் ஓம் சரவணன், பள்ளி முதல்வர் ஈஸ்வரி மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
05-Sep-2025