உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே அரிசி கடை வீதி, பெருமாள் கோவில் வீதி சந்திக்கும் பகுதியில் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, ரோடு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நேரமாக ஓடிய தண்ணீரை பார்த்து, பொதுமக்கள் அப்பகுதியை சேர்ந்த குடிநீர் குழாய் ஆய்வாளரிடம் வீணாகும் குடிநீர் குறித்து தகவல் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை