மேலும் செய்திகள்
கூடுதல் ரயில்கள் இயக்குங்க; பயணியர் வலியுறுத்தல்
05-Sep-2025
உடுமலை; கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதை வழித்தடத்தில், உடுமலையில் கொழுமம் ரோட்டில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் 4 ரயி ல்கள் செல்கின்றன. இங்கு பலமுறை ரயில்வே கேட் அடைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், உடுமலை - கொழுமம் ரோட்டில் மேம்பாலம் கட்ட ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05-Sep-2025