உள்ளூர் செய்திகள்

மக்கள் பேட்டி - 4

பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வோர், தீவிர வாதிகளை விட மோசமானவர்கள். தீவிரவாதிகளின் ஆதரவானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு பயிற்சி, பண உதவி கிடைக்கும் வழிகளை கண்டுபிடித்து வேரோடு அழிக்க வேண்டும்.-முத்துசாமி, பொங்கலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி