உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

திருப்பூர்;காங்கயம், கோவில்பாளையம், புதுகாலனியை சேர்ந்தவர் பவுல்ராஜ், 62. இவரது மனைவி அருக்காணி, 48. தம்பதியர் நேற்று முன்தினம் மாலை காங்கயம் - திருப்பூர் ரோட்டில் நீலக்காட்டுபுதுார் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் வந்த சுப்ரமணி, 40 என்பவர், அருக்காணி மீது மோதினார். படுகாயமடைந்த அருக்காணி பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ